உடற்பயிற்சி தரும் நன்மைகள்
* உடற்பயிற்சி உங்களை மன மகிழ்வுடன் வைக்கும். மன உளைச்சல் குறையும்.
* அதிக உணவு கட்டுப்பாடு செய்யும் பொழுது உடலின் செயல்பாட்டுத் திறன் குறைவதால் எடை குறைவது தாமதப்படுகின்றது. உடற்பயிற்சி உடலின் செயல்பாட்டுத் திறனை கூட்டுவதால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்படுகின்றன.
* உடற்பயிற்சி கொழுப்பினை எரித்து தசைகளை உறுதிப்படுத்துகின்றன.
* உடற்பயிற்சி தசைகளுக்கும், எலும்புகளுக்கும் சிறந்தது.
* வயது கூடும்போது தசைகள் பலவீனம் அடைகின்றன. உடற்பயிற்சி தசைகளின் வலியினை சீராய் வைக்கின்றது.
* சற்று விறு விறுப்பான பயிற்சிகள் ஜிம், ஓட்டப்பயிற்சி, கூடைப்பந்து போன்றவை எலும்புகளின் அடர்த்தியினை பாதுகாக்க வல்லவை.
* உடற்பயிற்சி பல நீண்ட கால நோய்களை தவிர்க்க வல்லது.
* உடற்பயிற்சி சிறந்த ரத்த ஓட்டத்தினை ஏற்படுத்துவதால் சருமத்தில் முதுமை தோற்றத்தினை தவிர்க்கும்.
* உடற்பயிற்சி மூளை ஆரோக்கியம், ஞாபகத்திறன் இவற்றினை சிறப்பாக இருக்க செய்யும்.
* உடற்பயிற்சி நல்ல தூக்கத்தினை அளிக்கும். உடற்பயிற்சியின்பொழுது கூடும் உடலின் உஷ்ணம் தூக்கத்தின் தரத்தினை உயர்த்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
The benefits of exercise
* Exercise keeps you mentally healthy. Depression will decrease.
* Dieting excessively reduces weight loss due to decreased body function. Exercise increases the body's ability to burn extra calories.
* Exercise burns fat and strengthens muscles.
* Exercise is great for muscles and bones.
* Muscles weaken with age. Exercise helps to ease muscle pain.
* Slight stretching exercises such as gym, running, and basketball can help maintain bone density.
* Exercise can cure many chronic diseases.
* Exercise helps to reduce the appearance of aging in the skin as it causes better blood flow.
* Exercise helps improve brain health and memory.
* Exercise provides good sleep. Studies show that increased body heat during exercise increases the quality of sleep.

No comments:
Post a Comment
Please Comment