பப்பாளியில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்....!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பப்பாளியில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்....!!

பப்பாளியில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்....!!


பப்பாளியில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உங்கள் சருமம் பொலிவாக மற்றும் அழகாக மாற வழி வகுக்கின்றது. மேலும் உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. 

பப்பாளியில் வைட்டமின் எ, வைட்டமின் சி,பொட்டாசியம், செம்பு, நார்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பீட்டா கரோடின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. உடல் எடையினை குறைக்க நார்ச்சத்தானது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. 

நமது உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கழிவுகள் பல நோய்களுக்கு வழிவகுக்கின்றது. பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை மலசிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவும். பப்பாளியில் வைட்டமின் எ, வைட்டமின் சி,பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. 

இவை உங்கள் உடலில் ஏற்படக்கூடிய செல் அழிவினை தடுத்து உங்களை ஆரோக்கியமாக வைக்கும். தினமும் பப்பாளி பழத்தினை உட்கொண்டு வந்தால் உங்களின் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும். கண்களின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் எ மிகவும் அவசியம். 

பப்பாளியில் அதிக அளவு வைட்டமின் எ நிறைந்துள்ளது.இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் கண் பார்வையினை அதிகரிக்க உதவும்.மேலும் உங்களுக்கு மாலை கண், கிட்ட பார்வை, தூர பார்வை போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். 

பப்பாளி பழத்தில் அதிக அளவு உள்ள நார்ச்சத்தானது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும்.எனவே நீரிழிவு நோயாளிகள் தயங்காமல் தங்கள் உணவில் பப்பாளியினை சேர்த்துக்கொள்ளலாம்.


Nutrition and its uses in papaya .... !!


Papaya is rich in vitamin C and beta carotene. These make your skin look bright and beautiful. It also helps prevent wrinkles on your skin. Papaya is rich in vitamin A, Vitamin C, potassium, copper, fiber, manganese, magnesium and beta-carotene. Papaya contains a large amount of fiber. Fiber plays a very important role in weight loss. Unnecessary waste in our body leads to many diseases. Papaya is rich in fiber. These can help prevent constipation. Papaya is rich in vitamin A, vitamin C, beta-carotene and antioxidants.

These will prevent cell damage in your body and keep you healthy. Eating papaya daily will improve your liver health. Vitamin A is essential for eye health. Papaya is rich in Vitamin A. If consumed daily, it will help to improve your eyesight and also help you avoid problems like evening eye, vision and vision. High fiber content in papaya can help keep your blood sugar levels high.

No comments:

Post a Comment

Please Comment