அரசு, ஆதி திராவிடர் பள்ளிகளில் எவ்வளவு உபரி ஆசிரியர்கள் உள்ளனர்? உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள்
மதுரை: அரசு, ஆதி திராவிடர் பள்ளிகளில் எவ்வளவு உபரி ஆசிரியர்கள் உள்ளனர்? என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என்றும் வினவியுள்ளனர்.
ஆதி திராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
How many surplus teachers are there in Government and Adi Dravidar schools? High Court Branch Judges
Madurai: How many surplus teachers are there in Government and Adi Dravidar schools? High Court branch judges have questioned that. Is the biometric system implemented to record the arrival of teachers? Have ever heard. A petition has been filed seeking permission to fill the vacant headmaster posts in Adi Dravidar schools. The Aditi Dravidar Welfare Department has ordered the High Court Branch to file a reply.

No comments:
Post a Comment
Please Comment