கொரனோ விடுமுறை -பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் -Dated- 15.03.2020
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொரானா வைரஸ் தொடர்பாக கீழ்கண்ட அறிவுைரகளை பின்பற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்
1) பொதுமக்கள் மற்றமாநிலங்களுக்கு பயணிப்பதையும்
இடங்களில் கூடுவதையும் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளார்கள்.
2) கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு குழந்தைகள் செல்வதை
தவிர்க்கவும், தனி நபர் சுகாதாரத்தினை பேணவும் விட்டிற்குள்
நுழையும் போதும். அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக
கழுவுவதை உறுதி செய்யவும்
3) கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம் எனவும்
4) பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின் போது குழுவாக
குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், தொடர்ந்துப் படிக்கவும்.........



No comments:
Post a Comment
Please Comment