Flash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் LKG, UKG வகுப்புகளுக்கும், தேனி,கோவை, திருப்பூர்,நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு 5ஆம் வகுப்பு வரைக்கும் கொரோனா வைரஸ் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31 வரை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
No comments:
Post a Comment
Please Comment