JUST NOW : +2 விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 31ல் தொடக்கம் ...!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

JUST NOW : +2 விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 31ல் தொடக்கம் ...!!

JUST NOW : +2 விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 31ல் தொடக்கம் ...!!


தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு வினாத்தாள் திருத்தும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 1 , பிளஸ் 2 பொது தேர்வு நடைபெற்று வருகின்றது. மார்ச்.2.ல் தொடங்கிய பிளஸ்2 பொதுத்தேர்வுவை 8.16 லட்சம் மாணவர்களும் , 

மார்ச்.4.ல் தொடங்கிய பிளஸ்1 பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், மார்ச்27.ல் தொடங்க உள்ள 10 வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர். 

 10ஆம் வகுப்புக்கு மே.4ஆம் தேதியும் , 11ஆம் வகுப்புக்கு மே.14ஆம் தேதியும் , 12ஆம் வகுப்புக்கு ஏப்.24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றனர். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி 

மார்ச் 31ம் தேதி முதல் தொடங்குகிறது என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. அதே போல பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


JUST NOW: Editing of +2 answer sheets begins on March 31 ... !!


The date of revision of the +2 General Elections Questionnaire has been announced in Tamil Nadu. Plus 1 and 2 general elections are taking place in Tamil Nadu. 8.16 lakh students are taking the Plus-2 general election, which began on March 2.2, 8.26 lakh students who are taking the Plus-1 general election on March 4, and 9.45 lakh students in the 10th class general election, to begin on March 27. The results will be announced on May 4 for Class 10, May 14 for Class 11 and April 24 for Class 12. The Government Examination Movement has announced that the revision of Plus Two exams will begin on March 31. The State Select Department has announced that it will begin the process of revising the Plus-1 general election answer sheet on April 11.

No comments:

Post a Comment

Please Comment