ONGC நிறுவனத்தில் வேலை. மாச சம்பளம் ரூ. 60,000 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ONGC நிறுவனத்தில் வேலை. மாச சம்பளம் ரூ. 60,000

ONGC நிறுவனத்தில் வேலை. மாச சம்பளம் ரூ. 60,000



எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாய்வு நிறுவனம் தற்பொழுது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

பதவிகள்; AEE, Chemist, Geologist, Geophysicist, Materials Management Officer & other , Programming Officer & Transport Officer கல்வி தகுதி; Engineering/ PG Degree படித்தவர்கள். 

மாத சம்பளம்; ரூ. 60,000 -1,80,000/-

தேர்ந்தெடுக்கும் முறை: Graduate Aptitude Test in Engineering(GATE 2020) ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி; April 2020 மேலும் விவரங்களுக்கு www.ongcindia.com அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று பின் Career என்பதை கிளிக் செய்யவும் அவற்றில் Recruitment Notice பார்க்கவும்.



No comments:

Post a Comment

Please Comment