1-5th Std - Term 3 - Exam Time 2020 Table Published !! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

1-5th Std - Term 3 - Exam Time 2020 Table Published !!

1-5th Std - Term 3 - Exam Time 2020 Table Published !!



அரசு / அரசுஉதவிபெறும் / சென்னைப் பள்ளிகள் / மெட்ரிக்குலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகள் / சிறப்புப் பள்ளிகள் மற்றும் Truncated பள்ளிகளுக்கான 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாவட்ட தேர்வுக் குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இச்செயல்முறைகளுடன் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வின் திருத்திய கால அட்டவணையும் , 9ஆம் வகுப்புக்கான ஆண்டுத் தேர்வின் திருத்திய கால அட்டவணையும் இணைத்து அனுப்பப்படுகிறது.

இதில் எவ்வித மாற்றமும் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.











No comments:

Post a Comment

Please Comment