UG NET CSIR NET ONLINEதேர்வு தொடங்கியது
UGC-NET, CSIR-NET தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியது. www.nta.ac.in என்ற இணையதளத்தில் ஏப். 15 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
ஜூன் 15 முதல் 21-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Please Comment