ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள மின்விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்து விட்டு வீட்டில் விளக்கு ஏற்றவும் அல்லது மொபைல் டார்ச் ஆன் செய்யவும்
நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன
நாம் தனி ஆட்கள் இல்லை, 130 கோடி மக்களில் ஒன்றிணைந்துள்ளோம்
நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத்தக்கது
கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும்
No comments:
Post a Comment
Please Comment