10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதத்தில் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதத்தில் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதத்தில் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை 



சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மே மாதத்தில் நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை  தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. 







பிளஸ் 2 பொதுத்தேர்வு தவிர அத்தனை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Please Comment