தினம் ஒரு திருக்குறள் 27/04/2020
🗓️2️⃣7️⃣✡️0️⃣4️⃣✡️2⃣0️⃣2⃣0️⃣🗓
தினம் ஒரு திருக்குறள்
பால்: பொருட்பால்
🌹குறள் : 1️⃣0️⃣6️⃣0️⃣ 🌹
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.
மு.வ உரை :
இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும் அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.
🗞 செய்திகள்📺
Kural 1060
Irappaan Vekulaamai Ventum Nirappitumpai
Thaaneyum Saalum Kari
Explanation :
He who begs ought not to be angry (at a refusal); for even the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing).
உலக மக்கள் அனைவருக்கும் ஈரடியில் உலக தத்துவத்தை எடுத்துரைக்கும் இது போன்ற திருக்குறளை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment