ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஒய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஒய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி

சென்னை: ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணியை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் 2 மாதங்களுக்கு ஒப்பந்த பணியை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தியா உட்பட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலும், வேகமாக பரவி வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் 6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 1,508 ஆய்வக நுட்புனர்கள், 530 மருத்துவர்கள் மற்றும் 1,000 செவிலியர்கள் தெரிவு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஒய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணி நீட்டிக்கப்படவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். இதனை தொடர்ந்து தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியாளர்கள் ஆணை கிடைக்க பெற்றவுடன் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக, மார்ச் மாதம் 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டு பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணியை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் 2 மாதங்களுக்கு ஒப்பந்த பணியை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை: ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணியை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் 2 மாதங்களுக்கு ஒப்பந்த பணியை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தியா உட்பட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலும், வேகமாக பரவி வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் 6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 1,508 ஆய்வக நுட்புனர்கள், 530 மருத்துவர்கள் மற்றும் 1,000 செவிலியர்கள் தெரிவு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஒய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணி நீட்டிக்கப்படவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். இதனை தொடர்ந்து தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியாளர்கள் ஆணை கிடைக்க பெற்றவுடன் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக, மார்ச் மாதம் 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டு பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உட்பட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலும், வேகமாக பரவி வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் 6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. 

சென்னை: ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணியை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் 2 மாதங்களுக்கு ஒப்பந்த பணியை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தியா உட்பட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவிலும், வேகமாக பரவி வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் 6-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 1,508 ஆய்வக நுட்புனர்கள், 530 மருத்துவர்கள் மற்றும் 1,000 செவிலியர்கள் தெரிவு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஒய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணி நீட்டிக்கப்படவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். இதனை தொடர்ந்து தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியாளர்கள் ஆணை கிடைக்க பெற்றவுடன் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக, மார்ச் மாதம் 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டு பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஏற்கனவே 1,508 ஆய்வக நுட்புனர்கள், 530 மருத்துவர்கள் மற்றும் 1,000 செவிலியர்கள் தெரிவு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 30-ம் தேதியுடன் ஒய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாத காலம் பணி நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி பணி நீட்டிக்கப்படவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். இதனை தொடர்ந்து தற்போது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. 

இப்பணியாளர்கள் ஆணை கிடைக்க பெற்றவுடன் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாக, மார்ச் மாதம் 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டு பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

 துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment