திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவைக்கு ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவைக்கு ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி

திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவைக்கு ஆன்லைனில் இ -பாஸ் அப்ளை செய்வது எப்படி 



இதையும் படிக்கவும்
தமிழ்நாடு டிஜிட்டல் டீம் வழங்கும் ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி



  அவசர பணிக்காக வெளி மாவட்டத்திற்க்கு நீங்கள் செல்ல இ பாஸ் ஆன்லைனில் பெறுவது எப்படி 

  நீங்கள் நேரடியாக https://epasskki.in என்ற இணைப்பிற்கு செல்லுங்கள் 



  அதில் உங்கள் கைபேசி எண்ணை பதிவு செய்யுங்கள் உங்கள் மொபைலில் வரும் OTP பதிவு செய்யுங்கள் 

  மின்நுழைவுச் சீட்டிற்கான ( e - Pass ) விண்ணப்ப படிவம் தோன்றும்.அதில் கடைசியாக OTHERS என்று உள்ளதை கிளிக் செய்யுங்கள் 

  விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யவும் 

  பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை சமர்ப்பிக்கவும். 

  மேற்கண்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் சம்பந்தப்பட்ட அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டு , ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் 



  உங்கள் கைபேசி எண்ணிற்கு வரப்பெறும் இணைப்பினை கிளிக் செய்து மின் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 

  அந்த நுழைவு சீட்டினை கொண்டு நீங்கள் வெளி மாவட்டத்திற்க்கு உங்கள் அவசர பயணத்தை தொடராலாம்.

No comments:

Post a Comment

Please Comment