முகேஷ் அம்பானியின் அடுத்த பாய்ச்சல்! அதிரடி பிளான் ரெடி!! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முகேஷ் அம்பானியின் அடுத்த பாய்ச்சல்! அதிரடி பிளான் ரெடி!!

முகேஷ் அம்பானியின் அடுத்த பாய்ச்சல்! அதிரடி பிளான் ரெடி!! 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பேஸ்புக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து WeChat போன்றதொரு ஆப்பினை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆப் பல்நோக்கு பயன்பாட்டிற்கு, அதாவது கேமிங், ஹோட்டல் பதிவு, டிஜிட்டல் மணி டிரான்ஸ்பர் என பலவகையில் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. 

சீனாவின் Wechat ஆப் ஆசிய சந்தைகளில் மிகவும் பிரபலம். இந்நிலையில் இந்தியாவில் உருவாக உள்ள இந்த ஆப் மார்க்கெட்டில் எல்லோருக்கும் போட்டியாக உருவெடுக்கும் என தெரிகிறது. சில்லறை விற்பனைக்காக ரிலையன்ஸ் ரீடைல், பொருட்களை வாங்க ஜியோ மணியையும், அஜியோவினையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். 

கொரோனா தாக்கம் முழுவதுமாக குறைந்த பிறகு இந்த புது ஆப் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Please Comment