உயர்கல்வித் துறைக்கு
ஏஐசிடிஇ அறிவுறுத்தல்
நம்நாட்டில் அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீடு இடங்களில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு தரப்படுகிறது. அவர்களுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகளே சம்பந்தபட்ட கல்லூரிகளுக்கு வழங்கி வருகின்றன.
நடப்பாண்டில் இந்த சலுகையில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டணத்தை தனயார் கல்லூரிகளுக்கு பல மாநில அரசுகள் இன்னும் வழங்காமல் இருப்பதாக தெரிகிறது.
(பத்திரிக்கைச் செய்தியை தயவு செய்து தொடர்ந்துப் படிக்கவும்)
(பத்திரிக்கைச் செய்தியை தயவு செய்து தொடர்ந்துப் படிக்கவும்)
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:
Post a Comment
Please Comment