அறிவியல் அறிவோம் : மின்விசிறியின் வேகத்தை எவ்வளவு கூட்டினாலும் குறைத்தாலும் ஒரே அளவு மின்சாரம்தான் செலவழியுமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அறிவியல் அறிவோம் : மின்விசிறியின் வேகத்தை எவ்வளவு கூட்டினாலும் குறைத்தாலும் ஒரே அளவு மின்சாரம்தான் செலவழியுமா?

அறிவியல் அறிவோம் : மின்விசிறியின் வேகத்தை எவ்வளவு கூட்டினாலும் குறைத்தாலும் ஒரே அளவு மின்சாரம்தான் செலவழியுமா? 

இல்லை, மின்விசிறியின் வேகத்தை மாற்றுவதற்கு இரண்டு வகையான திருகு சுவிட்சுகள் இருக்கின்றன. பழைய வகை திருகு சுவிட்சில், மின்தடையைக் கூட்டினால் மின்விசிறியின் வேகம் குறையும். மின்தடையைக் குறைத்தால் மின்விசிறியின் வேகம் கூடும். விசிறி வேகமாகச் சுற்றும்போது மின்தடையில் குறைவான மின்னாற்றல் விரயமாகும். மெதுவாகச் சுற்றும்போது மின்தடையில் அதிகமான மின்னாற்றல் விரயமாகும்



.புதுவகை திருகு சுவிட்சில், SCR என்ற மின் சில்லைப் பயன்படுத்தி மின்விசிறியின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம். இந்த வகையில் மின்விசிறியின் வேகம் மாறும்போது மின்னாற்றல் வீணாவதில்லை.

Science fact: How much does the speed of the fan increase or decrease? Is it the same amount of electricity? 

No, there are two types of screw switches to change the speed of the fan. In the older type of screw switch, the speed of the fan is reduced by adding the resistor. If the resistor is lowered the speed of the fan may increase. When the fan is spinning fast, the impedance is low. The slower the circuit is, the more power dissipated in the resistor

In the new screw switch, you can control the speed of the fan by using an electric socket called SCR. In this way the power of the fan is not wasted when changing speed.




துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment