அறிவியல் அறிவோம் - இ-மெயில் முகவரியில் @ குறியீடு எதற்காகப் பயன்படுகிறது ? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அறிவியல் அறிவோம் - இ-மெயில் முகவரியில் @ குறியீடு எதற்காகப் பயன்படுகிறது ?

அறிவியல் அறிவோம் - இ-மெயில் முகவரியில் @ குறியீடு எதற்காகப் பயன்படுகிறது ? 

இ-மெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் பயன்படுத்துபவரின் அடையாளமும் (user id) இரண்டாம் பகுதியில் இ-மெயில் அளிக்கும் நிறுவனத்தின் பெயரும் (domain name) இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. 



@ குறியீடு பயன்படுத்துபவரின் அடையாளத்தையும் டொமைனின் பெயரையும் தனித் தனியாகப் பிரித்துக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

userid@domain name என்றுதான் இ-மெயில் முகவரி இருக்கும். உதாரணமாக Tinku@gmail.com என்றால், என்னுடைய பெயர் முதலிலும் @-க்குப் பிறகு டொமைனின் பெயரும் இருக்கிறது அல்லவா, 

இவை இரண்டும் சேர்ந்தால்தான் இ-மெயில் முகவரி. முன்னால் இருக்கும் பெயரை மாற்றி இன்னொரு இ-மெயில் முகவரியை உருவாக்கிக்கொள்ள முடியும் நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்.

No comments:

Post a Comment

Please Comment