பாரதிதாசன் பல்கலை. மாணவர்கள் பயன்பெற புதிய இணையதளம் தொடக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பாரதிதாசன் பல்கலை. மாணவர்கள் பயன்பெற புதிய இணையதளம் தொடக்கம்

பாரதிதாசன் பல்கலை. மாணவர்கள் பயன்பெற புதிய இணையதளம் தொடக்கம்


இந்த இணையதளத்தில் கற்பித்தல் மற்றும் வாசிப்புக்கான ஆன்-லைன் டிஜிட்டல் தரவுகள் உள்ளன. மேலும் ஏராளமான புத்தகங்கள், செயலிகள், வீடியோ பாடங்கள், ஒலி-ஒளி காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் http://www.bdu.ac.in/e-learning-resources-covid-19.php என்ற இந்த இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment