தேசிய டிஜிட்டல் நூலகம் மூலம் மாணவர்கள் வீட்டிலேயே படிக்க வாய்ப்பு
தேசிய டிஜிட்டல் நூலகம் NDLI தனது மூன்றரை கோடிக்கும் அதிகமான உள்ளடக்கம் மூலம் மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளது.
இணைய புத்தகங்கள், மாதிரி வினாத்தாள்கள், கருத்துரைகள், ஆய்வுகள் போன்றவை மூலம் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே படிப்பதற்கு இது உதவுகிறது.
கல்வித்துறை சார்ந்த மிகப்பெரிய இணையவழி நூலகமாக இது விளங்குகிறது.
இது தவிர கோவிட் 19 தொடர்பான ஆய்வுகளயும் உலகம் முழுவதிலும் இருந்து இந்த நூலகம் ஒற்றை சாளரத்தில் திரட்டித்தருகிறது.
கொரோனா தொடர்பான 40 ஆயிரத்துக்கும் அதிகமான ஆய்வுகள் இதில் பதிவேற்றப்பட்டுள்ளன.
மேலும் அறிந்து கொள்ள : https://ndl.iitkgp.ac.in/
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment