அரசுப் பள்ளி மாணவர் களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு - ஆய்வுக்குழு நியமனம்
மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு
ஆய்வுக்குழு நியமனம் தமிழக அரசுப் பள்ளி மாணவர் களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு தருவதற்கான ஆய்வுக்குழு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.


No comments:
Post a Comment
Please Comment