உலகின் குள்ளமான பெண் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் ஜோதி ஆம்கே. நாக்பூரில் போலீஸ் வாகனம் மீது நின்றபடி, பொதுமக்கள் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு வணக்கம் தெரிவிக்கிறார் ஒரு அதிகாரி.படம்: ஏஎப்பி
No comments:
Post a Comment
Please Comment