பத்தாம் வகுப்புத் பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்யவேண்டும் : அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை : பத்தாம் வகுப்புத் பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்யவேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார். இந் நிலையில் இது குறித்து பதில் அளித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன். அவர் கூறியதாவது:
10ம் வகுப்பு பொதுத்தேர்வை வைகோ ரத்துசெய்யக் கோரியது தொடர்பாக முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment
Please Comment