கழுத்து வலி குணமாக இயற்கை மருத்துவ குறிப்பு
கழுத்து
வலி தலை வலி பிடரி வலி போன்ற ஒரு எளிய மருத்துவ குறிப்பை பார்க்கலாம் இப்பொழுது கூட கிராமத்தில் வயல் வேலை செய்து கொண்டு வருபவர்கள் மாலை வேளையில் ஒரே கழுத்து வலி பின்பக்க பிடரி வலி என்று கூறுவார்கள் அதற்கு காரணம் அயராத உழைப்பு இந்த உழைப்பின் காரணமாக தொடர்ந்து தலை குனிந்து கொண்டே வேலை செய்யும்போது நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.
இது மருத்துவமனை போன்ற பணியிடங்களில் வேலை செய்பவர்களுக்கும் இந்த நோய் வரும் என்றால் தொடர்ந்து கழுத்து எஸ் வடிவத்தில் குனிந்து வருவதால் என்கிற நோயும் தாக்கும் நரம்புகள் வளைந்து அதீத துன்பத்தை ஏற்படுத்தி இதனால் கழுத்து நரம்புகள் கொக்கிப் போன்று இழுக்கும் மாலை வேளையில் கழுத்தின் பிடரி விலை அதிகரித்து தூக்கமின்மை ஏற்படும் ஒரே காலத்தில் உருண்டை திறந்து படுக்கக் கூடிய சூழ்நில ஏற்படாமல் ஒரு பக்கமாக கை கால்களில் வலி தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் இதனால் அவர்கள் அன்றாட பணியிட வேலைகள் செய்வதற்கு மிகச் சிரமம் ஏற்படும் இந்த வலிகளை எளிமையாக குறைப்பதற்கு சில எளிய வழிமுறைகளைப் பார்க்கலாம்.
உணவில் அடிக்கடி நாம் நார்ச்சத்து மிகுந்த கொண்டைக்கடலை கீரை வகைகள் காய்கறிகள் இவைகளை உணவாக சேர்த்து வரலாம் பலவகைகளில் சப்போட்டா திராட்சை உலர் திராட்சை முந்திரி பாதாம் இவைகளை ஒன்றிரண்டு சாப்பிட்டு வரலாம் மற்றும் தைல வகைகளில் நன்றாக தேய்த்து உறங்கலாம் நல்லெண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தலாம் கடலை எண்ணெய் செக்கின் மூலம் பிழிஞ்சு எடுக்கப்பட்ட கடலை எண்ணெய் பயன்படுத்தலாம் இவற்றோடு இல்லாம சிறு தானியங்கள் உணவாக பயன்படுத்தலாம் பச்சைப்பயிறு கருப்பு உளுந்து இவைகளை தஞ்சை செய்து குடித்து வரலாம் இதையும் தாண்டி வலி ஏற்பட்டால் அதை முற்றிலும் நீக்கிக் கொள்வதற்கான ஒரு அற்புதமான மருத்துவ குறிப்பு.
வில்வம் இலை
அதற்காக இன்று நாம் எடுத்துக் கொண்ட மூலிகை வில்வம் வில்வ த்தில் பலவகைகள் உள்ளன கற்பூர வில்வம் மகா வில்வம் பஞ்ச வில்வம் என பல வகைகள் ஒவ்வொரு வகையான வில்வமும் பல அளப்பரிய மருத்துவ குணங்கள் கொண்டது மகா வில்வம் உடலில் இருக்கக்கூடிய விஷத்தைப் போக்கும் கொடிய புற்றுநோய் வராம தடுத்து நிறுத்தும் அவங்களை போக்கும் புராணங்கள் கூறுகின்றன கற்பூர வில்வம் ரசவாத த்திற்கு உன்னதமானது மூலிகைச் சாறு எடுத்து இரும்பை தங்கம் ஆக்கலாம்
அது ஒரு சித்தர்கள் பஞ்ச வில்வம் என்று சொல்லக்கூடிய சாதாரண வில்வம் தாது பலத்தை அதிகரிக்கும் மேலில் இருக்கக்கூடிய மேகம் உரல் மேக வேட்டை தாது இழப்பு மற்றும் உடலில் தங்கியுள்ள நச்சு இவைகளை நீக்கும் கழுத்து வலி பிடரி வலி நரம்பு இழுத்தல் நரம்பு வலி நரம்பு சுணக்கம் இவைகளை போக்கும் திறன் அதிகரிக்கும் migraine என்று சொல்லக்கூடிய ஒரு பக்கம் தலைவலியை போக்கும் மது மேகம் என்று கூறக்கூடிய சர்க்கரை நோயினால் ஏற்பட்ட உள்ளங்கால் இவைகளின் எரிச்சல் bowling sensation இவைகளை போக்கும் இவ்வாறு பல அரிய மருத்துவ குணங்கள் உள்ளன பெண்களுக்கு கருப்பை குற்றங்களைப் போக்கிட்டு ஆண்களுக்கும் பயன்படும் என்பதால் நாம் வில்வ இலைகளையும் எடுத்து வைத்துள்ளோம்.
நல்லெண்ணெய்
அடுத்ததாக நாம் எடுத்துக் கொண்ட பொருள் நல்லெண்ணெய் தைலம் இன்றியமையாத ஒரு பொருள் நல்லெண்ணெய் உடல் சூட்டை தணிக்கும் இந்த வாத வலியால் வரக்கூடிய நரம்பு கழுத்து பிடரி வலிகளை போக்கும் நரம்புகளைத் தூண்டும் தொடக்கமான நரம்புகளை தூண்டி விட்டு நரம்பு பலத்தை ஏற்படுத்தும் வலிகளை படிப்படியாக குறைக்கும் என்பதால் நல்லெண்ணெய்யும் எடுத்து வைத்துள்ளோம்.
செய்முறை
எடுத்துக்கொண்ட பொருட்களின் அளவுகளைப் பார்க்கலாம் நல்லெண்ணெய் நூறு மில்லி வில்வ இலை இருவத்தி ஐந்து கிராம் இப்பொழுது வில்வ இலையை கல்வத்தில் இட்டு ஒன்று நசுக்கி எடுத்துக் கொள்ளலாம்
இலைகளை ஒன்றிரண்டாக நசுக்கி உள்ளோம் இப்பொழுது தைலம் காய்ச்சுவோம் அதற்காக நல்லெண்ணெய்யை மிதமான சூட்டில் காய்ச்ச வேணும் இத்துடன் வில்வ இலைகளை விழுதையும் சேர்க்கவும் நல்லெண்ணெயில் நாம் சேர்த்த வில்வ இலை விழுது எல்லாம் நீர் தூண்டும் அளவிற்கு கொதித்து அற்புதமான வில்வ இலை தைலமாகவோ மாறிவிட்டன இதை நாம் வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.
அதிஅற்புதமான மருத்துவ குணம் எண்ணற்ற நறுமணமும் கொண்ட இந்த தைலத்தை பயன்படுத்துவதற்கும் சில விதிமுறைகள் உள்ளன ஏனென்றால் இது ஒரு வில்வ இலை மூலம் தயாரிக்கப்பட்ட தைலம் என்பதால் வீரிய சக்தி அதிகம் ஆகையால் கழுத்து வலி பிடரி வலி நரம்பு வலி உள்ளவர்கள் இந்த தைலத்தை காலையில் 4 முதல் ஐந்து மணிக்குள் பாதிக்கப்பட்ட இடத்தில் நன்றாக தேய்த்து அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.
அந்த நாள் பகல் உறக்கம் உறங்கக்கூடாது அன்று ரசம் சாதம் சாப்பிட்டு வந்தால் இதன் மருத்துவ குணம் தைலத்தில் உடலில் தங்கியுள்ள வாத நீர் வெளியேறும் நரம்புகள் முறுக்கே தைலம் குளிர ஆறவைத்து எடுத்துக்கொண்டு பயன்படுத்தவும் எளிமையான முறையில் நமக்கு கிடைக்கக்கூடிய வில்வ இலைகளைக் கொண்டு நாம் தயாரித்த தைலத்தை நோய் உடையவர்கள் பயன்படுத்தி நோயின்றி வாழ வேண்டுகிறேன்.



No comments:
Post a Comment
Please Comment