Google Photos 'சவுண்ட் இல்லா'மல் செய்து வரும் வேலை இதுதான்!
இப்படி ஒரு அம்சமா?
கூகிள் நிறுவனம் தனது கூகிள் போட்டோஸ் பயன்பாட்டில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்யத் தயாராகிவருகிறது. யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் கூகிள் நிறுவனம் இந்த புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது.
Google Photos Added New Remove Audio From Video Feature To It's Video Edit Tool
கூகிள் நிறுவனம் தனது கூகிள் போட்டோஸ் பயன்பாட்டில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்யத் தயாராகிவருகிறது. யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் கூகிள் நிறுவனம்
இந்த புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது. கூகிள் போட்டோஸ் இல் 'சவுண்ட் இல்லா'மல் சோதனை செய்யப்பட்டு வரும் அந்த புதிய அம்சம் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கூகிள் போட்டோஸ் ஒரு சாதாரண போட்டோ கேலரி பயன்பாடு அல்ல
கூகிள் போட்டோஸ் சாதாரண போட்டோ கேலரி போல் மட்டுமில்லாமல் தனது பயனர்களுக்குப் பல விதமான சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. குறிப்பாகச் சிறந்த முறையிலான போட்டோ தொகுப்புமுறை, பேஸ் ரெகக்னிஷன், உங்கள் போட்டோஸ் மற்றும் விடியோக்களை கிளவுட் ஸ்டோரேஜ் செய்ய வரம்பற்ற ஸ்டோரேஜ் வசதி, கூகிள் அக்கௌன்ட் மூலம் பல சாதனத்தில் அணுக அனுமதி போன்று பல அம்சங்களுடன் இந்த பயன்பாடு பயன்படுத்த அனுமதிக்கிறியாது.
துளிர்கல்வி வாசக நண்பர்களுக்கு வணக்கம், இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தயவுசெய்து SHARE செய்ய மறக்க வேண்டாம்! நட்பில் இணைந்திருங்கள்! நன்றி!!!

No comments:
Post a Comment
Please Comment