Lemon Tea யை பயன்படுத்தி முகத்தை பளிச்சிட சில குறிப்புகள்...!!
வீட்டில் எளிய பொருட்களைக் கொண்டு உங்களை அழகாக மாற்றிக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு டிப்ஸ் தான் முகத்தில் லெமன் டீயை கொண்டு சில இயற்கையான முறைமில் முகத்தை பளபளப்புடன் எப்படி வைத்துக்கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
லெமன் டீ சருமத்தில் உள்ளே சென்று, அழுக்குகளை வெளியேற்றுகிறது. எலுமிச்சையிலுள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை அகற்றுகிறது. சருமம் சுத்தமாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும்.
Lemon Tea லெமன் டீ செய்முறை:
ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் தேயிலை பொடியை போடுங்கள். நன்றாக கொதித்ததும், இறக்கி வடிகட்டுங்கள். அதனுள் எலுமிச்சை சாறினை பிழிந்தால், லெமன் டீ தயார்.
இந்த டீயினால் முகத்தை காலை மாலை என இரு வேளைகளிலும் கழுவ வேண்டும்.
முகப்பருக்கள்: டீன் ஏஜ் வயதினருக்கு முகப்பரு இருந்தால், இந்த கிளென்சர், அதனை எதிர்த்து போராடும்.
முகத்தில் முகப்பருவினால் வரும் தழும்பினை மறையச் செய்யும்.
கரும்புள்ளி: முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்கச் செய்யும்.முகத்தில் வெயிலினால் ஏற்படும் கருமையையும் நீக்கிவிடும்.
முகத்தை சுத்தமாக மாசு மருவின்றி இருக்க. இந்த லெமன் டீ அற்புதமாய் பலன் தரும்.
எண்ணெய் சருமம்: எண்ணெய் சருமம் முகப்பரு, கரும்புள்ளி போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகும். காலை மாலை என இரு வேளையும் லெமன் டீயினால் முகம் கழுவினால், சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை தடுக்கலாம்.
பற்கள் வெள்ளையாக்க: உங்கள் பற்களில் விடாப்படியான மஞ்சள் கறை இருந்தால், லெமன் டீயினை முயற்சித்துப் பாருங்கள். பல் விளக்கியதும், வாயில் சிறிது லெமன் டீயினை வைத்துக் கொண்டு, ஒரு நிமிடம் கொப்பளியுங்கள். இப்படி தொடர்ந்து செய்தால், எப்படிப்பட்ட மஞ்சள் கறையும் போய் விடும்.
Tips for using Lemon Tea to brighten your face ... !!
With simple products at home you can transform yourself into beautiful. Let's take a look at how to keep your face glow in some natural way with Lemon Tea.
Lemon tea goes in and out of the skin, leaving behind dirt. Vitamin C and antioxidant in lemon removes dead cells that stay in the skin. The skin is clean and free of wrinkles.
Lemon Tea Lemon Tea Recipe:
Put a spoonful of tea powder in a cup of water. When well boiled, unload and drain. When squeezing lemon juice into it, prepare the lemon tea.
Wash your face with this tea both morning and evening.
Acne: This cleanser can fight teenagers with acne.
Facial pimples on the face will disappear. Black spot: Reduces the black spot on the face.
Keep your face clean and free of contamination. This lemon tea is amazingly effective. Oily skin: Oily skin can cause problems like acne and black spot. Lemon tea can be used both in the morning and in the evening to prevent excess oils on the skin.
Teeth Whitening: If you have persistent yellow stains on your teeth, try Lemon Tea. Once the tooth is clear, put a little lemon tea in your mouth and let it boil for a minute. If you continue to do so, any kind of yellow stain will go away.

No comments:
Post a Comment
Please Comment