தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களின் புதிய வரைபடம் (TAMILNADU DISTRICT MAP(NEW) - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களின் புதிய வரைபடம் (TAMILNADU DISTRICT MAP(NEW)

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களின் புதிய வரைபடம்
 TAMILNADU DISTRICT MAP(NEW)




மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து 38வது மாவட்டமாக. "மயிலாடுதுறை" உதயமாகும். என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (24-03-2020) அன்று சட்டசபையில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

 32+6= 38 மாவட்டங்கள் உள்ளன.

 புதிய 6 மாவட்டங்கள் :-

 1.செங்கல்பட்டு.

 2. ராணிப்பேட்டை.

 3.திருப்பத்தூர். 4.கள்ளக்குறிச்சி.


 5.தென்காசி.

 6.மயிலாடுதுறை. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களின் புதிய வரைபடம் ( Map).


No comments:

Post a Comment

Please Comment