15 ஆயிரம் மையங்களில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

15 ஆயிரம் மையங்களில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு

15 ஆயிரம் மையங்களில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு 
15 ஆயிரம் மையங்களில் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு

தேர்வு சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழு வதும் 15 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளன. கரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்ட சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கள் ஜூலை 1 தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 

இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச் சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று கூறும்போது, 

“10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாடு முழுவதும் 10 ஆயிரம் மையங்களில் நடை பெற உள்ளன. வழக்கமாக 3 ஆயிரம் மையங்களில்தான் இத்தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். தேர்வறைகளில் மாண வர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும் அவர் களின் பயண தூரத்தை குறைக் கும் நோக்கிலும் தேர்வு மையங் களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளன” என்றார்.

No comments:

Post a Comment

Please Comment