போட்டித் தேர்விற்குத் தயாராகுவோம் 19/05/2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

போட்டித் தேர்விற்குத் தயாராகுவோம் 19/05/2020

போட்டித் தேர்விற்குத் தயாராகுவோம் 19/05/2020

7ம் வகுப்பு
வரலாறு பகுதி

1.தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு?
 1565

2. விஜயநகரம் என்பதன் பொருள்?
 வெற்றியின் நகரம்

3. விஜயநகர் வித்யா நகர் என ஒரு குறிப்பிட்ட காலம் வரை அழைக்கப்பட்டது.
 சரியா தவறா?
 சரி

4. விஜய நகர அரசு உருவாகி பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே பாமினி அரசு நிறுவப்பட்டது.
 சரியா தவறா?
 சரி

5. விஜயநகரப் பேரரசால் மதுரை கைப்பற்றப்பட்ட அதை தெளிவாக விளக்கும் மதுரா விஜயம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
 கங்காதேவி

6. சங்கம வம்சத்தின் தலை சிறந்த அரசர் யார்?
 இரண்டாம் தேவராயர்

7. சங்கமம் வம்சத்தின் கடைசி அரசர் யார்?
 இரண்டாம் விருபாக்ஷி இராயர்

8. சாளுவ வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
சாளுவ நரசிம்மர்

9. துளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கியவர் யார்?
 நரச நாயக்கர்

10. துளுவ வம்சத்தின் சிறந்த அரசர் யார்?
 கிருஷ்ணதேவராயர்


11. அஷ்டதிக்கஜங்களுள் மகத்தானவர் யார்?
 அல்லசாணி பெத்தண்ணா

12. ஆர வீடு வம்சத்தின் ஆட்சியை தொடங்கியவர் யார்?
 திருமலை தேவராயர்

13. விஜயநகர அரசு இறுதியாக வீழ்ச்சியுற்ற ஆண்டு?
 1646

14. விஜயநகரப் பேரரசர்கள் வராகன் என்னும் தங்க நாணயங்களை வெளியிட்டனர்.
 சரியா தவறா?
 சரி

15. கிருஷ்ணதேவராயர் அமுக்தமால்யதா என்னும் காவியத்தை எந்த மொழியில் இயற்றினார்?
தெலுங்கு

16. ஜாம்பவதி கல்யாணம் என்னும் நாடக நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
 சமஸ்கிருதம்

17. பாமினி அரசு எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
 1347

 18.பாமினி அரசு தராப்  என்னும் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
 சரியா தவறா?
 சரி

19. பாமினி அரசை தோற்றுவித்தவர் யார்?
 அலாவுதீன் ஹசன் கங்கு

20. ஷாநாமா என்னும் நூலை எழுதியவர் யார்?
பிர்தௌசி

21. கோல்கொண்டா கோட்டை ஆனது அந்த குன்றின்மீது எத்தனை மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது?
 120 மீட்டர்

22. கோட்டையின் மிக உயரமான இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
 பால ஹிசார்


23. 1367 இல் கட்டிமுடிக்கப்பட்ட முதல் மசூதி?
 மகாமசூதி

24. மூன்றாம் முகமதுவின் குறிப்பிடத்தகுந்த ஆகச்சிறந்த பிரதம அமைச்சராக விளங்கியவர் யார்?
 முகமது கவான்

25. முகமது கவானின் மதராசா கல்வி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
 பிடார்

26.இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்?
 பாபர்

27. ஜாகிருதீன் என்ற பெயரின் பொருள் என்ன?
 நம்பிக்கையை காப்பவர்

28. முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?
 1526

29. முதலாம் பானிபட் போரில் தோல்வி அடைந்தவர் யார்?
 இப்ராஹிம் லோடி

30. கன்வா போர் நடைபெற்ற ஆண்டு?
 1527

31. சந்தேரி போர் நடைபெற்ற ஆண்டு?
 1528

32. செர்ஷா சூர்  ஒரு ஆப்கானியர் ஆவார்.
 சரியா தவறா?
 சரி

33. ஆக்ராவில் சூர் வம்சத்தின் ஆட்சியை தொடங்கியவர் யார்?
 செர்ஷா

34. நமது நூலகத்தின் படிக்கட்டுகளில் இடறி விழுந்து மரணத்தைத் தழுவிய முகலாய மன்னர் யார்?
 ஹூமாயூன்

35. அக்பர் அரியணை ஏறிய போது அவருடைய வயது என்ன?
 14

36. அக்பர் பாதுகாவலரின் பெயர் என்ன?
 பைராம் கான்

37. இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?
 1556

38. இரண்டாம் பானிபட் போரில் தோல்வியடைந்து இறந்தவர் யார்?
 ஹெமு

39. அக்பருக்கு தென்னிந்தியாவில் வலுவான எதிர்ப்பை காட்டிய அகமதுநகர் பெண் ஆட்சியாளர் யார்?
 ராணி சந்த் பீவி

40. ஹால்டிகாட் போர் நடைபெற்ற வருடம்?
 1576

41. அக்பரின் உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது?
 சிக்கந்தரா

42. ஜகாங்கீர் என்பதன் பொருள் என்ன?
 உலகத்தை வெல்பவர்

43. ஷாஜகான் என்பதன் பொருள் என்ன?
 உலகத்தின் அரசர்


44. ஜஹாங்கீர் தன் வாழ்வின் இறுதி எட்டு ஆண்டுகள்  கைதியாக இருந்த கோட்டையின் பெயர் என்ன?
 ஷாபர்ஜ் கோட்டை

45.கடைசி முகலாய அரசர் யார்?
 அவுரங்கசீப்

46. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
 அக்பர்

47. அக்பரின் வருவாய்த் துறை அமைச்சர் யார்?
 ராஜா தோடர்மால்

48. செர்ஷா  ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மிகமுக்கியமான கல்லறை மாடம் எங்கு அமைந்துள்ளது?
 பீகார்

49. லால் குய்லா என்றழைக்கப்படும் செங்கோட்டை கோட்டையை கட்டிய முகலாய அரசர் யார்?
 ஷாஜகான்

50. தீன் இலாகி என்பதன் பொருள் என்ன?
 தெய்வீக மதம்

51.மராத்தியருக்கு புகழ் சேர்த்த சிறந்த அரசர்?
சிவாஜி

52. சிவாஜியின் குருவின் பெயர்?
 தாதாஜி கொண்ட தேவ்

53. சிவாஜி அப்சல்கானை  கொன்ற வருடம்?
 1659

54. ராஜா ஜெய்சிங் ராஜபுத்திர தளபதி ஆவார்.
 சரியா தவறா?
 சரி

55. சத்ரபதி என்பது சமஸ்கிருதச் சொல்.
 சரியா தவறா?
 சரி

56. சிவாஜி முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டையின் பெயர்?
 ரெய்கார் கொட்டை

57. சவுத் என்னும் வரி மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு ஆகும்.
 சரியா தவறா?
 சரி

58. சர்தேஷ்முகி என்னும் வரி மொத்த வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு.
 சரியா தவறா?
 தவறு (பத்தில் ஒரு பங்கு)

59.ஷாகு என்ற பெயரின் பொருள் என்ன?
 நேர்மையானவர்

60. 1713 இல் பதவியேற்றc முதல் பேஷ்வா?
 பாலாஜி விஸ்வநா

No comments:

Post a Comment

Please Comment