2 ஆண்டில் இல்லாத அளவாக இன்டர்நெட் வேகம் மிகவும் குறைவு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

2 ஆண்டில் இல்லாத அளவாக இன்டர்நெட் வேகம் மிகவும் குறைவு

2 ஆண்டில் இல்லாத அளவாக இன்டர்நெட் வேகம் மிகவும் குறைவு

புதுடெல்லி: இணைய வேகம் கடந்த 2 ஆண்டில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. டிராயின் மை ஸ்பீடு என்ற ஆப்ஸ் மூலம் திரட்டிய ஆய்வுகளின்படி, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் பதிவிறக்கம் செய்யும்போது இருந்த சராசரி இணைய வேகம் கடந்த மார்ச் மாதம் நொடிக்கு 2.8 மெகா பைட். 

இது கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு மிக குறைந்த பட்ச இணைய வேகம். பதிவேற்றம் செய்யும்போது சராசரி இணைய வேகம் 1.9 மெகா பைட்டாக இருந்துள்ளது. ஓக்லா நிறுவனம், கடந்த பிப்ரவரி முதல் மார்ச் வரை, பதிவிறக்க வேகம் இந்தியாவில் மொபைல்களில் 14 சதவீதம் குறைந்துள்ளதாகவும், பிராண்ட் பேண்ட்களில் 9 சதவீதம் சரிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment