முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

சென்னைப் பல்கலைகழகம் 2020-2021 ஆண்டு கல்வி ஆண்டு சேர்க்கைக்கு  இணையதளம்  மூலம்  விண்ணப்பிக்கும்  தேதி  அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் வழங்கப்படும் முதுகலை ,முதுகலை பட்டயம், மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு 2020- 21 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு சேர்க்கைக்கு  இணையதளம் மூலம் வருகிற 22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்





- சென்னை பல்கலைகழகம் அறிவிப்பு

No comments:

Post a Comment

Please Comment