இன்று மாலை 5 மணி முதல் 6,30 மணி வரை வெபினர் என்னும் இனையவழி சந்திப்பு மாணவ மாணவியர் பங்கேற்க அழைப்பு
அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் மற்றும் இந்து தமிழ் திசை இணைந்து நடத்தும் வெபினார் என்னும் இனையவழி சந்திப்பு
இந்த இணைய வழி உரையாடலில் பிளஸ்-1 பிளஸ்-2 தேர்வுகளை எழுதி இருக்கும் மாணவ மாணவியர்களும் அவர்களது பெற்றோர்களும் பங்கேற்கலாம்

No comments:
Post a Comment
Please Comment