ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை!

ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் SEBI நிறுவனத்தில் மத்திய அரசு வேலை! 

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சுமார் 80 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.55 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்.எஸ்சி, கணக்கியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் மேலாண்மை : 

மத்திய அரசு பணி : மேலாளர் 

 மொத்த காலிப் பணியிடங்கள் : 80 

 கல்வித் தகுதி : எம்.எஸ்சி கணக்கியவ்

 (CA) துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

 வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 

 அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும். 

ஊதியம் : ரூ.28,150 முதல் ரூ.55,600 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : 

விண்ணப்பிக்கும் முறை : 

தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.sebi.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.05.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

 விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sebi.gov.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

Please Comment