அறிவியல் அறிவோம் : நாம் கண்ணை இமைப்பது ஏன்? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அறிவியல் அறிவோம் : நாம் கண்ணை இமைப்பது ஏன்?

அறிவியல் அறிவோம் : நாம் கண்ணை இமைப்பது ஏன்?



நாம் கண்களை அடிக்கடி அமைக்கிறோம் அல்லவா அதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?

பொதுவாக நமக்கு தெரிந்த காரணம் கண் இமைப்பதால்  கண்கள் தூசு பேகடீரியா  அதிகப்படியான வெளிச்சம் மற்றும் காற்றிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.

மற்றொரு முக்கிய காரணம் உண்டு 

கண்கள் வறண்டு விடாமல் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக.

நம் கண்களில் ஈரப்பதம் கண்ணீரின்  உதவியால் தக்க வைக்கப்படுகிறது
உண்மையில் நாம் அழாத போதும் நம் கண்கள் கண்ணீரை சுரக்கின்றன. நம்ப முடியவில்லையா ஆனால் அதுதான் உண்மை நாம் அதை உணர்வதுதான் இல்லை.

No comments:

Post a Comment

Please Comment