மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை
முதல்-அமைச்சர் முதல்வர் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு மருத்துவ நிபுணர்கள் குழுவை சந்திக்கிறார்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலை பற்றியும், அதனடிப்படையில் அரசு எடுக்க வேண்டிய முடிவுகள் பற்றியும் விவரித்து பரிந்துரைகளை அரசுக்கு நிபுணர் குழு வழங்கவுள்ளது.
மேலும், பரிந்துரைகள் பற்றிய விளக்கத்தை பத்திரிகையாளர்களுக்கு நிபுணர் குழு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
Please Comment