தகிக்கும் அக்னி நட்சத்திரத்தில் ஒரு ஆறுதலான செய்தி! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தகிக்கும் அக்னி நட்சத்திரத்தில் ஒரு ஆறுதலான செய்தி!

தகிக்கும் அக்னி நட்சத்திரத்தில் ஒரு ஆறுதலான செய்தி! 

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment