ஜன்தன் யோஜனா திட்டத்தில் பணம் பெற வங்கியில் புதிய நடைமுறை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜன்தன் யோஜனா திட்டத்தில் பணம் பெற வங்கியில் புதிய நடைமுறை

ஜன்தன் யோஜனா திட்டத்தில் பணம் பெற வங்கியில் புதிய நடைமுறை

 மாநில அளவிலான வங்கியாளர் கள் கூட்டமைப்பு தமிழக பிரிவின் சார்பில் அனைத்து வங்கிகளுக் கும் அனுப்பப்பட்டுள்ள சுற்ற றிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், பெண் பயனாளிகளுக்கு மே மாதத்துக் கான கருணைத் தொகை ரூ.500 வழங்கப்படுகிறது. 

இப்பணத்தை எடுக்க பயனாளிகள் ஒரே சமயத் தில் வங்கியில் கூடுவதைத் தவிர்ப் பதற்காக பின்வரும் நடைமுறை யைப் பின்பற்ற வேண்டும். இதன்படி, பயனாளிகளின் வங்கிக் கணக்கு எண்ணின் கடைசி எண் பூஜ்யம் அல்லது 1 என இருக்கும் பயனாளிகளுக்கு இன்றும் (மே 4), கடைசி எண் 2 அல்லது 3 என இருக்கும் பயனா ளிகளுக்கு நாளையும் (மே 5), கடைசி எண் 4 அல்லது 5 என இருக்கும் பயனாளிகளுக்கு நாளை மறுதினமும் (மே 6), கடைசி எண் 6 அல்லது 7 என இருக்கும் பயனாளிகளுக்கு 8-ம் தேதியும், 8 அல்லது 9 என இருக் கும் பயனாளிகளுக்கு 11-ம் தேதி யும் பணம் வழங்க வேண்டும்.

 மேற்கண்ட தேதிகளில் பணம் எடுக்க முடியாதவர்கள் 11-ம் தேதிக்குப் பிறகு எப்போது வேண் டுமானாலும் வங்கிக்குச் சென்று பணம் எடுத்துக் கொள்ளலாம். இதுகுறித்து, பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

New procedure in bank to get money in Janata Yojana scheme

 In a circular sent to all banks on behalf of the Tamil Nadu Association of State Bankers' Association, the Prime Minister said that under the Janataan Yojana scheme, the beneficiaries of the month of May would be given a pension of Rs.

The beneficiary should take the following steps to avoid taking the money at the same time in the bank. Accordingly, beneficiaries whose bank number is zero or 1, beneficiaries today (May 4), last number 2 or 3 beneficiaries tomorrow (May 5), last number 4 or 5 beneficiaries will be rescheduled tomorrow (May 6), Beneficiaries who have the last number as 6 or 7 should be paid on the 8th and beneficiaries who are 8 or 9 will have to pay on the 11th.

 Those who cannot make money on the above dates can go to the bank anytime after 11 am. In this regard, beneficiaries should be informed by SMS. Thus mentioned in the circular.


No comments:

Post a Comment

Please Comment