வேலூர் விஐடி நுழைவுத் தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வேலூர் விஐடி நுழைவுத் தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு

விஐடி நுழைவுத் தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு 


நீட் தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி

வேலூர் வேலூர் விஐடி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 29-ம் தேதி தொடங்க உள்ளது. 



 வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 2020-21-ம் ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வேலூர், சென்னை என நாட்டில் உள்ள 119 முக்கிய நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. 

இந்தத் தேர்வின்போது மத்திய, மாநில அரசுகளின் அறிவுரைகள், சமூக இடைவெளி முற்றிலும் பின் பற்றப்படும் என்று விஐடி பல்கலைக்கழகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment