Corona Virus தொற்று உடையவர்களை எளிதில் கண்டுபிடடிக்க Google மற்றும் Apple நிறுவனம் திட்டம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Corona Virus தொற்று உடையவர்களை எளிதில் கண்டுபிடடிக்க Google மற்றும் Apple நிறுவனம் திட்டம்

Corona Virus தொற்று உடையவர்களை எளிதில் கண்டுபிடடிக்க Google மற்றும் Apple நிறுவனம் திட்டம் 

Corona Virus கொரோனா வைரஸ் பரவிய பின்னர் பலருக்கு அதன் அறிகுறிகளே தென்படாமல் மரணம் சம்பவித்துள்ளது. மேலும் பலர் அதற்கான அறிகுறிகள் இருந்தும் மருத்துவமனைகளை நாடாது இரகசியமாக இருக்கின்றனர். இதன் காரணமாக அவர்களுடன் இருப்பவர்களுக்கும் குறித்த வைரஸ் பரவும் அபாயம் காணப்படுகின்றது. 


Read this also
SBI மூத்த குடிமக்களை பாதுகாக்கும் சிறப்பு டெபாசிட் திட்டம்

இந்நிலையில் கொரோனா வைரஸ் Corona Virus  பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களையும் கண்டறிய ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம் என்பன ஒன்றாக இணைந்துள்ளன. 



 இதன் அடிப்படையில் iOS மற்றும் Android சாதனங்களுக்கான Corona virus Tracking System ஒன்றினை உருவாக்கவுள்ளனர். இது பயனர்களின் தொலைபேசி இலக்கங்களுடனான தொடர்பாளர்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் கண்டு தகவல் அனுப்பும். 

 இவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் சுகாதார துறை மற்றும் மருத்துவத்துறையுடன் பகிரப்படும்.

No comments:

Post a Comment

Please Comment