EXCEL மெட்ரிக் பள்ளியில் வேலைவாய்ப்பு 2020 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

EXCEL மெட்ரிக் பள்ளியில் வேலைவாய்ப்பு 2020

EXCEL மெட்ரிக் பள்ளியில் வேலைவாய்ப்பு 2020 

EXCEL மெட்ரிக் பள்ளியில் வேலைவாய்ப்பு 2020 

மெட்ரிக் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். 

  பணியிடங்கள் : 

 பல்வேறு பாடங்களுக்கு இளநிலை / முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

  கல்வித்தகுதி : 

 பல்வேறு பாடப்பிரிவுகளில் இளநிலை / முதுநிலை , ஆசிரியர் கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 

  விண்ணப்பிக்கும் முறை : 

 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் மின்னஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 


 Email ID: xlmhss@gmail.com


No comments:

Post a Comment

Please Comment