TNPSC தேர்வுக்குத் தயாராவோம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

TNPSC தேர்வுக்குத் தயாராவோம்

TNPSC தேர்வுக்குத் தயாராவோம்

1..நுண்ணிய நூல் பல கற்றவருக்கே அமைந்த அறிய கலை?
பேச்சுக் கலை


2..பேச்சுக்க்கலையின் உயிர் நாடி ?
கருத்து ,மொழி,சொல்லும்முறை


3..மேடையில் பேசுவோர் மிடுக்கான தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறும் பழமொழி?
செட்டியார் மிடுக்கோ கடைச்சரக்கு முருக்கோ


4..பேச்சுக்கலை என்ற நூலை எழுதியவர்?
வீரராகவர்


5..மேடையில் பேசுவது எப்படி என்ற நூலை எழுதியவர்?
ராம சுப்பிரமணியன்


6..மேடைத்தமிழ் என்ற நூலை எழுதியவர்?
தெய்வ சிகாமணி


7..நீங்களும் பேச்சாளர்கள் ஆகலாம் என்ற நூலை எழுதியவர்?
குமரி ஆனந்தன்


8..மேடைப்பேச்சின் மூன்று கூறுகள்?
எடுத்தல்,தொடுத்தல்,முடித்தல்


9..சிறைச்சாலையில் செக்கிழுத்த துயரத்தை மாற்றியது என் செந்தமிழ் அன்றோ என்று பாடியவர்?
ரா.பி. சேதுப்பிள்ளை


10..உன் பேச்சில் எடுத்தலையும் முடித்தலையும் நன்று கவனி,தொடுத்தலை எவ்வாறாயினும் புகுத்தி சரி செய்து விடலாம் என்று கூறியவர்?
மர்டாக்


11..ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டறியப்பட்ட ஆண்டு?
1830


12..கேமராவைக் கண்டுபிடித்தவர்?
ஜோசெப் நிப்சே


13..முதல் இயக்கப்படத்தை எடுத்தவர்?
எட்வர்ட் மைபிரிட்சு


14..படச் சுருள் உருவாக்கும் முறையை கண்டுபிடித்தவர்?
ஈஸ்ட்மன்


15..ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவியை கண்டுபிடித்தவர்?
எடிசன்


16..படச்சுருள் எந்த பொருளால் ஆனது?
செல்லுலாஇடு


17..கருத்து படத்தை முதன் முதல் அமைத்தவர்?
வால்ட் டிஸ்னி


18..உலகின் முதல் திரையரங்கம் எங்கு கட்டப்பட்டது?
லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்க


19..இந்தியாவின் முதல் திரையரங்கம் எங்கு கட்டப்பட்டது?
மும்பை


20..தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் எங்கு கட்டப்பட்டது?
கோவை


21..இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம் ?
ராஜா அரிச்சந்திரா


22..இந்தியாவின் முதல் முழு நீள பேசும் படம்?
ஆலம் ஆரா


23..தமிழின் முதல் பேசும் படம்?
காளிதாஸ்


24..ஒளியும்,ஒலியும் தனித்தனி படச்சுருளில் பதிவு செய்யப்படும் எனபது சரியா தவறா?
சரி


25..ஒரு அடி நீளமுள்ள படச்சுருளில் எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை?
16


26..ஒளி ஒலிபடக் கருவியிலுள்ள மூடி நொடிக்கு எத்தனை முறை சுழலும்?
8


27..ஒளி ஒலிபடக் கருவியிலுள்ள கை நொடிக்கு எத்தனை முறை சுழலும்?
16


28..கலைகளின் சரணாலையம் என்று அழைக்கப்படுவது?
தராசுரம் ஐராதீஸ்வரர் கோயில்


29..தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியவர் யார்?
முதலாம் ராஜ சோழன்


30..தராசுரம் ஐராதீஸ்வரர் கோயிலைக் கட்டியவர் யார்?
இரண்டாம் ஐராதீஸ்வரர் கோயில்


31..ஆயிரங்கால் மண்டபத்தை கட்டியவர் யார்?
அரியநாத முதலியார்


32..அதியமான் கவின் சிற்ப்பத்தை எங்கு காணலாம்?
நாமக்கல் குடைவரை கோயில்


33..ஒரே கல்லால் ஆன இரு தூண்களை கொண்ட வாயில் எது?
கேரளாந்தகன் வாயில்


34..கண்ணகி உருவச்சிலை அமைக்கப்பட்டது பற்றி கூறும் நூல்?
சிலப்பதிகாரம்


35..எந்த கோயிலின் நுழைவாயிலில் அமைந்துள்ள 7 படிகள் ச ரி க ம ப த நி என்று ஒலிக்கின்றன?
தராசுரம் ஐராதீஸ்வரர் கோயில்


36..கண் தானத்தை பற்றி கூறும் சிற்பம்?
கண்ணப்பன் சிற்பம் (தராசுரம் ஐராதீஸ்வரர் கோயில்)


37..சங்க காலத்தில் மண் உருவங்களை செய்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
மண்ணீட்டாளர்கள்


38..செங்கற்களால் சுவர் எழுப்பி அதன் புறத்தில் கதையாலான உருவங்கள் அமைந்த கோயில்?
திருவதிகை


39..தராசுரம் கோயில் வான்வெளி ரகசியத்தை காட்டுகிறது என்று கூறியவர்?
கார்ல் கேசன்


40..பாறை சிற்பங்களில் சிறப்பானது எது?
பகீரதன் தவம்


41..அன்னம் பாலிக்கும் அன்ன பூரணி சிற்பம் எங்குள்ளது?
தராசுரம் ஐராதீஸ்வரர் கோயில்


42..அண்ணாமலையார் கதை சிற்பம்,கஜசம்ஹார மூர்த்தி கதை சிற்பம் எங்குள்ளது?
தராசுரம் ஐராதீஸ்வரர் கோயில்


43..சங்க காலத்தில் ஓவியங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
கண் எழுத்து


44..2000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வரைந்த ஓவியம்?
கோட்டோவியம்


45..எழுத்து என்பதற்கு ஓவியம் என்ற பொருள் கூறிய நூல்கள்?
பரிபாடல்,குறுந்தொகை


46..வட்டிகை செய்தி என்றால் என்ன?
ஓவியக் கலை


47..வட்டிகை என்றால் என்ன?
ஓவியம் வரையும் தூரிகை


48..வட்டிப்பலகை என்றால் என்ன?
வண்ணங்கள் குழப்பும் பலகை


49..கிளவி வல்லோன் என்பவர் யார்?
ஓவியர்


50.திருக்குறளில் உள்ள மொத்த இயல்கள் :9

No comments:

Post a Comment

Please Comment