WhatsApp மீண்டும் 30 வினாடி ஸ்டேட்டஸ்
🔲கொரோனா காரணமாக முழு ஊரடங்கு உலகம் முழுவதும் அமல் படுத்தப்பட்ட நிலையில் data பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் இதனால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வினாடிகள் குறைக்கப்பட்டன.
🔲ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்கள் துவங்கிய நிலையில் வாட்ஸாப்ப் நிறுவனம் மீண்டும் 30 வினாடி ஸ்டேட்டஸ் முறையை தளர்த்திஉள்ளது.
🔲ஆனால் தகவலை மற்றவர்களுக்கு பகிரும் வரம்பு 5 ஆகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
Please Comment