10ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

10ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

10ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!

10ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை தேர்வை தள்ளிவைப்பது மாணவர்களின் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் , தேர்வு நடத்துவது நல்லது , 

அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர். 

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment