12 ஆம் வழகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெயிடப்படும்?
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு சென்ற மார்ச் மாதம் 2 முதல் 24-ம் தேதி வரை நடந்தது. இந்தத் தேர்வை 8.35 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர்.
கரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் வேலை, மே மாதம் இருபத்தேழு-ல் தொடங்கி ஜூன் மாதம் பத்தாம்-ம் தேதி முடிவடைந்தது.
தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, ஜூலை முதல் வாரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment