அறம் 2020
(வாழ்வியல் பயிற்சி வகுப்புகள்)
நாளை (03.06.2020 ) காலை 11 மணியளவில் நம்முடன் இணைகின்றார்..
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதாளரும்
பிரபல திரைக்கலைஞரும்
உலகப் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்கள்
தமிழுக்கு அறமென்று பேர் என்னும் தலைப்பில் ZOOM இணைய வழியில் நம்முடன் இணைகின்றார்....
நாள்: 03.06.2020
நேரம்: காலை 11 மணி
ZOOM ID : 625 162 1064
Password: 9uWCbh
காலை 10.30 மணி முதல் அனைவரும் இணையலாம்..
அனுமதி இலவசம்
தொடர்புக்கு:
9994119002

No comments:
Post a Comment
Please Comment