பொறியியல் கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு இணையவழியில் நடத்த உயர்கல்வித் துறை திட்டம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பொறியியல் கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு இணையவழியில் நடத்த உயர்கல்வித் துறை திட்டம்

பொறியியல் கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு இணையவழியில் நடத்த உயர்கல்வித் துறை திட்டம் 

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு 2018-ம் ஆண்டு முதல் இணையதளம் வழியாக நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 460-க்கும் மேற் பட்ட பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1.70 லட்ச இடங்கள் உள்ளன. 

இதற் கிடையே கடந்த ஆண்டு முதல் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டு கரோனா பாதிப்பால் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை இணையவழியில் நடத்தப்பட உள்ளதாக தகவல் கள் கிடைத்துள்ளன.

No comments:

Post a Comment

Please Comment