‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம்’ நடத்தும்
விஞ்ஞானி ஆவது எப்படி? - இணையவழி உரையாடல் நாளை முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்,
தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (NDRF) உடன் இணைந்து வழங்கும் ‘விஞ்ஞானி
ஆவது எப்படி?’ எனும் இணைய வழி உரையாடல் நிகழ்ச்சி நாளை முதல் (ஜூன் 4)
தொடங்குகிறது.
No comments:
Post a Comment
Please Comment