மாணவர்களுக்கு இலவச உளவியல் ஆலோசனை
மத்திய இடைநிலை கல்வி வாரி யம் (சிபிஎஸ்இ) வெளி
யிட்ட செய்திக்குறிப்பு: ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட 10, 12-ம் வகுப்பு களின்
பொதுத்தேர்வுகள் ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடை பெறவுள்ளது.
தற்போது மாணவர் கள்
பதற்றமின்றி தேர்வை எதிர் கொள்ள ஏதுவாக வாரியம் சார்பி ல் உளவியல் ஆலோசனை வழங்கப்பட
முடிவாகியுள்ளது.
இதற்காக 73 உளவியல் நிபுணர் கள், ஆலோசகர்கள் கொண்ட சிறப்பு
உதவிக்குழு அமைக்கப் பட்டுள்ளது. 1800-118004 என்ற இலவச தொலைபேசி எண்ணை மாணவர்கள்
தொடர்பு கொள் ளலாம். ஜூலை 15-ம் தேதிக் குள் தினமும் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி
வரை இந்த ஆலோசனை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment