பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு - பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு! 

மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்க வேண்டும் 

✸ பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் வாங்க அரசு உத்தரவு 

✸ முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை. 

✸ சுமார் நூற்றுக்கும் அதிகமான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளது. 

✸ பத்து தேர்வர்களை மட்டுமே உட்கார வைக்க முடியும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை முடிவு. 

✸ பொதுத்தேர்வு மையமாக மாறும் நடுநிலைப் பள்ளிகள்.* 

✸ உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைத் தொடர்ந்து, நடுநிலைப் பள்ளிகளிலும் பொதுத்தேர்வு மையம். 

✸ இடவசதி கொண்ட நடுநிலைப் பள்ளிகள் சிறப்புத் தேர்வு மையங்களாக செயல்பட உள்ளது.

No comments:

Post a Comment

Please Comment