TNPSC போட்டித் தேர்வுக்குத் தயாராவோம் (Free Online Test Tamil)

TNPSC போட்டித் தேர்வுக்குத் தயாராவோம் (Free online Test - Tamil)
TNPSC போட்டித் தேர்வுக்குத் தயாராவோம் (Free online Test - Tamil)
Quiz
சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக.
- கதிர் புலர பொழுது கூவ சேவல் எழுந்தது
- புலர பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர்
- பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர் புலர
- சேவல் கூவ பொழுது புலர கதிர் எழுந்தது
வயல் - பெயர்ச் சொல்லின் வகை அறிக
- இடப்பெயர்
- காலப்பெயர்
- பண்புப்பெயர்
- பொருட்பெயர்
படி - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேந்தெடுக்க.
- படிக்கும்
- படியும்
- படிப்பதற்கு
- படித்து
இகழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
- இகழ்தல்
- இகழு
- இகழும்
- இகழ்வார்
உழு - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
- உழுதார்
- உழுது
- உழுத
- உழுதல்
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
- தோழன், திருமுடி, தாண்டு, தூரிகை
- தாண்டு, திருமுடி, தூரிகை, தோழன்
- தாண்டு, திருமுடி, தோழன், தூரிகை
- தூரிகை, தோழன், தாண்டு, திருமுடி
Principle என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத தேர்ந்தெடுக்க
- முதல்வர்
- கொள்கை
- அதிகாரி
- நோக்கம்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: பெறுக்கல் - பெருக்கல்
- மயானம் - அரிசி
- வாய்க்கால் - எலி
- பேராற்றல் - யானை
- பொறுக்கல் - அதிகப்படுத்துதல்
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
- நண்பகல்
- கார் காலம்
- ஏற்பாடு
- வைகறை
பிரித்து எழுதுக : தொல்லுலகம்
- தொல் + உலகம்
- தொன்மை + உலகம்
- தொண் + உலகம்
- தொன் + உலகம்
No comments:
Post a Comment
Please Comment